| முட்டை கோசுக்கும், கரட்டுக்கும் ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை உண்டு. பாகற்காயில் இன்சுலின் போன்ற ஒரு பொருள் சுரந்து மனித இரத்தத்தில், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறதாம். எழுமிச்சை பழத்தில் பற்களுக்குத் தேவையான விடமின் C உள்ளது. தக்காளிக்கு இதய நோய், புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. உடல் காயங்களை ஆற்றும் ஆற்றல் அண்ணாசிப் பழத்துக்கு உண்டு. கண் பார்வை கறைவை தீர்க்கும் ஆற்றல் கத்தரிக்காய்க்கு உண்டு. ஒரேன்ஜ் வாசனை நரம்பு மண்டலத்தை சுறுசுறுப்படைய வைக்கும். |
No comments:
Post a Comment